close
Choose your channels

விருது வழங்கும் விழாவுக்கு வரும் காஸ்ட்யூமா இது? பிரபல நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம்..!

Wednesday, April 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பூனம் பாண்டே அணிந்திருந்த காஸ்ட்யூம் குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே ஏற்கனவே தனது சமூக வலைதளத்தில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் டாப்லெஸ் புகைப்படங்களை பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி அவர் பொது இடங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாக அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பூனம் பாண்டே, உள்ளாடை அணியாமல் ஓவர் கோர்ட் மட்டும் அணிந்து பங்கேற்று இருந்தது விழா குழுவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் பலர் அவரை ஆபாச நடிகை என்று அழைத்ததோடு அவரை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

விருது வழங்கும் விழாவுக்கு வரும் போது அணியும் காஸ்ட்யூமா இது? என பாலிவுட் திரையுலகினர் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment