நம்பர் ஒன் என்பது ஒரு மாயா: பூஜா ஹெக்டே பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, நமக்கு அளித்திருக்கும் பிரத்தியேக பேட்டியில் திரையுலகில் நம்பர் ஒன் என்பது ஒரு மாயை என்றும், அது அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நான் நம்பர் 1 என்ற என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை என்றும் ஆடியன்ஸ்களை திருப்தி செய்ய வேண்டும் அவர்களை என்டர்டைன்மென்ட் செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் திரையுலகில் எனது பயணம் நீண்ட பயணமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் ஆடியன்சுக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்
மேலும் நான் திரைப்படங்களில் ஆடும் நடனம் குழந்தைகளை கூட மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்பதை கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்றும் குறிப்பாக என்னுடைய ’புட்டபொம்மா’ நடனத்தை பார்த்து தான் பல தாய்மார்கள் குழந்தைகளை சாப்பிட வைத்தார்கள் என்ற தகவல் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பூஜா ஹெக்டேவின் முழு பேட்டி இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments