நடிகை பூஜா ஹெக்டே வீட்டில் நடந்த திருமணம்.. வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,January 30 2023]

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்து தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த நிலையில் அவருடைய வீட்டில் நடந்த திருமணம் குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை பூஜா ஹெக்டேவின் சகோதரர் திருமணம் நேற்று நடந்தது. இந்த திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது

இந்த திருமணம் நிகழ்வு குறித்து அவர் கூறிய போது, 'என் அண்ணன் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார். என்ன ஒரு அற்புதமான விழா, ஆனந்த கண்ணீருடன் இந்த திருமணத்தை பார்த்து நான் அழுதேன், ஒரு குழந்தையை போல் சிரித்தேன்'.

அண்ணா உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடிகெடுத்து வைத்துள்ளீர்கள். நீங்கள் எங்களை மிகவும் நேசித்தது போல் உங்கள் மனைவியையும் நேசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். முழு மனதுடன் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ்வீர்கள் என்று நம்புகிறேன். பிரமிக்கத்தக்க அழகுடன் உள்ள மணமகளை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாக வருகிறது.

More News

விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்காததற்கு காரணம் 'பீப்' பிரியாணியா? பா ரஞ்சித்தின் நக்கல் பதில்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது விக்ரமன் மாட்டுக்கறி சாப்பிட கேட்டதாகவும் அதனால்தான் அவருக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு

'தளபதி 67' படத்தில் சிம்பு தான் மெயின் வில்லனா? லோகேஷ் கொடுத்த ஹிண்ட் இதுதானா?

 விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தை மூழ்கடித்து வருகிறது

பிக்பாஸ் நடிகையின் தாய் புற்றுநோயால் மரணம்.. ஆறுதல் கூறும் திரையுலகினர்!

 பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் மூன்று முறை கலந்து கொண்ட நடிகையின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணம் அடைந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து நடிகைக்கு திரையுலகினர்

'சந்திரமுகி 2' கிளைமாக்ஸ் பாடலில் கங்கனா ரனாவத்.. நடன இயக்குனர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் கலந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 

கணவர் இறப்புக்கு பின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட மீனா.. உடனிருப்பவர் யார் தெரியுமா?

நடிகை மீனா கணவரின் இறப்புக்கு பின்னர் முதல் முறையாக ஒரு ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.