கால்களை இவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமா? பிரபல நடிகையின் வேற லெவல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

பிரபல பாலிவுட் நடிகை கால்களை தூக்கி கவர்ச்சியில் மூழ்கடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இவ்வளவு உயரமாக ஒருவர் கால்களை தூக்க முடியுமா என ஆச்சரியமாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய ’லட்கி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூஜா பலேகர். இவர் இந்த திரைப்படத்தில் லேடி புரூஸ் லீ என்ற அடைமொழியுடன் அறிமுகமானார் என்பதும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளிலும் கவர்ச்சி காட்சிகளிலும் தாராளமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் அவருக்கு சமூக வலைதளங்களில் ஃபாலோயர்கள் அதிகரித்தனர் என்பதும் தனது ஃபாலோயர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உள்பட பல்வேறு கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற பிகினி உடையில் காலை மேலே தூக்கி கிளாமர் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து ’இது என்ன உடம்பா? அல்லது ரப்பரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.