பிரபல நடிகை ஆரம்பித்து வைத்த 'பில்லோ சேலஞ்ச்': வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Friday,April 17 2020]

உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்ட் ஆவது வழக்கமான ஒன்றே. ஐஸ்கட்டி குளியல் சேலஞ்ச் முதல் பல சேலஞ்சுகள் இதுவரை டிரெண்ட் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த கொரோனா விடுமுறையில் ‘பில்லோ சேலஞ்ச்’ என்ற ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள நடிகர், நடிகைகள் மட்டுமின்றி பல பிரபலங்கள் இந்த பில்லோ சேலஞ்சில் கலந்து கொண்டு தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பிரபல நடிகை பயல் ராஜ்புத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பில்லோ சேலஞ்ச் புகைப்படம் தான் இந்தியாவில் பதிவான முதல் பில்லோ சேலஞ்ச் புகைப்படம். இந்த கொரோனா விடுமுறையில் போரடிப்பதால் இந்த சேலஞ்சை ஏற்று கொண்டிருப்பதாக அவர் கூறி வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை பயல்ராஜ்புத், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஏஞ்சல்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை பயல்ராஜ்புத்தை அடுத்து இந்தியாவிலும் இந்த பில்லோ சேலனுஜ்ச் கொஞ்சம் கொஞ்சமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது. இதுகுறித்த ஒரு புகைப்பட தொகுப்பை தற்போது பார்ப்போம்

More News

அண்டை மாநிலத்தின் வெற்றியும் தமிழகத்தின் சுய விளம்பரமும்: கஸ்தூரி ஆவேச டுவீட்

இந்தியாவில் முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது.

ராகவா லாரன்ஸின் அடுத்த ரூ.25 லட்சம் நிதியுதவி: 

கொரோனா வைரஸ் காரணமாக முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும்

கொரோனா நோய்க்கான எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களுக்கு இயல்பிலேயே இருக்கிறது!!! மூத்த விஞ்ஞானி தகவல்!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கொசுத் தடுப்பு மையத்தின் மூத்த விஞ்ஞானியும் சுகாதாரத்துறை ஆலோசகருமான மாரியப்பன் கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு ஆற்றல்

வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி? பிரபல நடிகையின் ரெசிப்பி வீடியோ

கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், பல நடிகைகள் வித்தியாசமான தங்களுடைய அனுபவங்களையும்,

கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர்!!!

தமிழத்தில் நேற்றைய நிலவரப்படி 1,267 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது.