தலைகீழாக படுத்திருந்தாலும் செம கிளாமர் தான்.. நடிகை பார்வதி நாயரின் வீடியோ!

தமிழ் மலையாள திரையுலகில் நடிகைகளில் ஒருவரான பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக படுத்து இருக்கும் கிளாமர் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பல மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர் தமிழில் அஜீத் நடித்த ’என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின்னர் கமல்ஹாசனின் ’உத்தமவில்லன்’, கீதாஞ்சலி செல்வராகவனின் ’மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தார். தற்போது அவர் ஒரு தமிழ் படம் உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பார்வதி நாயரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர்தான் சோபாவில் தலைகீழாக படுத்து இருக்கும் வீடியோவை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்., அந்த வீடியோ கிளாமரின் உச்சமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

More News

விக்ரமன், அசீம் இருவரையும் வெளியேற்றிய பிக்பாஸ்: வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கால் நிகழ்ச்சி உச்சத்தை அடைந்து உள்ளது

டுவிட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே எலான் மஸ்க் செய்த அதிரடி: வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிர்வாகிகள்!

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கிய நிலையில், டுவிட்டரை வாங்கிய ஒரு சில நிமிடங்களில் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேறும் நபர் இவர்தான்!

கடந்த மூன்று வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்து வருவதால் பார்வையாளர்களின்

விக்ரமனை வீழ்த்த நடத்தப்படும் சூழ்ச்சி ஆலோசனை. யார் யார் கலந்து கொண்டனர்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக போட்டியாளர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற பொம்மை

ரக்சிதாவை இந்த பார்வை பாக்குறாரே.. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசனத்துடன் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியான பாயிண்ட் எடுத்து பேசுவதிலும்