மரணப்படுக்கையிலும் மகனுக்காக அரசுக்கு கோரிக்கை வைத்த 'தூள்' பட நடிகை

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

விக்ரம், ஜோதிகா நடித்த ‘தூள்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பரவை முனியம்மா நடித்திருந்தார். பிரபல கிராமிய பாடகியான இவர் இந்த படத்தில் பாடிய ‘சிங்கம் போல’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் பல படங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார்

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு உடல்நலமின்றி மருத்துவமனையில் பரவை முனியம்மா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மாதம் ரூ.6000 உதவித்தொகையாக கிடைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மா, தனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு, தனக்கு கிடைக்கும் உதவித்தொகையை தரவேண்டும் என்று அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். மரணப்படுக்கையிலும் தன்னை பற்றி கவலைப்படாமல், தனது மகனுக்காக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள அந்த தாயுள்ளத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More News

கமல் இல்லாத மருதநாயகமா? ரசிகர்கள் அதிர்ச்சி

உலகநாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்று 'மருதநாயகம்'. இந்த படம் இரண்டாம் எலிசபெத் ராணி மற்றும் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர்களால்

காமன்மேனாக இருந்தா பத்தாது, ஹீரோ வேணும்: ஹீரோ டீசர்

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று

700 வருடங்களுக்கு முந்தைய கல்லால் செய்யப்பட்ட வாள் கண்டுபிடிப்பு

தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போஸ்னியா என்ற நாட்டில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லால் செய்யப்பட்ட வாள் ஒன்றை நதிக்கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது 

மார்பகத்தில் ரகசிய கேமிரா வைத்து இளம்பெண் கண்டுபிடித்த விஷயம்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை பார்ப்பவரகள் அந்த பெண்ணின் எந்த உறுப்பை முதலில் பார்க்கின்றனர் என்ற ஒரு சர்வே எடுக்கப்பட்ட போது

குடும்பமே மரணம் அடைய காரணமான டிரைவரை மன்னித்த கருணையுள்ள பெண்!

தென்மேற்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்த 43 வயது பெண் ஒருவரின் கணவர், மகள் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை ஆகிய மூன்று உயிர்கள் மரணம் அடைய காரணமாக இருந்த டிரைவர்