திருமண அறிவிப்பை வெளியிட்ட 40 வயது தமிழ் நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Thursday,February 01 2024]

தமிழ் உள்பட தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்த 40 வயது நடிகை தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவான ’அன்பே ஆருயிரே’ என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை நிலா. பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவரது ஒரிஜினல் பெயர் மீரா சோப்ரா.

தமிழில் இவர் ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி, இசை, கில்லாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஒரே ஒரு ஆங்கில திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி வெப் தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து தந்தையின் பிசினஸை கவனித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் திருமணத்திற்கு தயாராகி உள்ளார். திருமணம் குறித்த அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

Rajkiran's foster daughter Zeenat Priya apologises to her father in a new video - Deets

Veteran actor Rajkiran's foster daughter Zeenat Priya made headlines in 2022 when she eloped with television actor Munisraja. Now, she is apologising to her father in a recent video.

Will Prabhas take a cue from Mahesh?

Tollywood stars have always been known for their energetic and graceful dance moves, captivating audiences with their performances on the big screen.

Rashmika about Vijay Deverakonda: Anything I do in my life right now, he has a contribution to it.

National Crush Rashmika Mandanna is rumoured to get engaged to the sensational actor Vijay Deverakonda this month. Now, she has opened up about him in a recent interview.

Mega Star Chiranjeevi raring to roar for Vishwambhara

The spotlight shines brightly on Mega Star Chiranjeevi's upcoming socio-fantasy extravaganza, "Vishwambhara," directed by the acclaimed

RBI crackdown on PayTm Payments Bank

Effective February 29, 2024, the Reserve Bank of India (RBI) has imposed certain restrictions on Paytm Payments Bank Limited (PPBL)