ஜப்பானிய வாள்சண்டை பழகும் தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஜப்பானிய வாள்சண்டை வகுப்பிற்கு செல்லும் காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
தமிழில் ’யாவரும் நலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ ’யுத்தம் செய்’ ’ஆதிபகவன்’ ’சேட்டை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நீதுசந்திரா. இவர் தற்போது ஒரு ஆங்கில படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் வாள்சண்டை வகுப்பிற்கு இன்று முதல் தான் செல்வதாக நீத்து சந்திரா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் அவை தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
நீது சந்திராவின் பயிற்சியாளர் அவருக்கு வாள் சண்டை மற்றும் வாள் சண்டையின் நுட்பங்கள் குறித்து சொல்லித் தரும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நடிகை ஒருவர் ஜப்பான் வாள் சண்டை பயிற்சி பெற்று வருவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
1st day of d acting action class with @tonysurphman Love it ❤ so me,sooo much to learn, everyday of life. Gratitude ??#action #Bollywood #kicks #martialartist #actress #actors#warrior #actorslife #movies #swordfight #focus #Neverbackdownrevolt #hollywoodactress #hollywood ❤ pic.twitter.com/fJUV7Ddgie
— Nitu Chandra Srivastava (@1Neetuchandra) October 31, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com