டுபீஸ் பிகினி உடையில் விஷால்-ஜெயம் ரவி நாயகி: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால், ஜெயம் ரவி உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் டூ பீஸ் பிகினி உடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நீதுசந்திரா. இவர் விஷாலின் ’தீராத விளையாட்டு பிள்ளை’ மிஷ்கினின் ’யுத்தம் செய்’ ஜெயம்ரவியின் ’ஆதிபகவான்’ உள்பட பல தமிழ் படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்து உள்ளார்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நீதுசந்திரா சற்றுமுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் டூபீஸ் உடையில் நீச்சல் குளத்தில் படுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்ட ஒரு சில நிமிடங்களில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
நீத்து சந்திரா தற்போது Never Back Down: Revolt என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sunshine, poolside, downtime!????♀️ pic.twitter.com/DDtyhQWA5u
— Neetu Chandra Srivastava (@1Neetuchandra) May 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com