பிரபாஸின் பெற்றோர்களை சந்தித்த தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,November 24 2021]

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான பிரபாஸின் பெற்றோர்களை தமிழ் நடிகை ஒருவர் சந்தித்துள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’பாகுபலி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரபாஸ் என்பதும் அவர் தற்போது ராதேஷ்யாம், சலார், ஆதிபுருஷ், உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபாஸின் பெற்றோர்களான சூரிய நாராயண ராஜு மற்றும் சிவகுமாரி ஆகியோர்களை பிரபல தமிழ் நடிகை நந்திதா ஸ்வேதா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த நந்திதா ஸ்வேதா தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என் கண்ணு முன்னாடி வராதே, கடுப்பாயிடுவேன்: சிபி, ராஜூவுக்கு எச்சரிக்கை விடும் அக்சரா!

என் கண்ணு முன்னாடி வராதே, கடுப்பாயிருவேன் என்று ராஜு மற்றும் சிபி ஆகிய இருவரையும் நோக்கி ஆத்திரமாக அக்ஷரா கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது சூர்யா பட இயக்குனரா? ஆச்சரியமான தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை சூர்யா பட இயக்குனர் இயக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கார் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்… மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ்  11 ஆவது சீசன்

'ஆர்.ஆர்.ஆர்.' பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடிய தமிழ் பிக்பாஸ் பிரபலம்!

சமீபத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற திரைப்படத்தின் பாடலுக்கு தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் செம டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.