மீனவ பெண் வேடத்தில் விஜய் நாயகி

  • IndiaGlitz, [Wednesday,August 05 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கவுள்ள ரஞ்சித் இயக்கிய முதல் படமான 'அட்டக்கத்தி' என்ற படத்தின் நாயகி நந்திதா ஸ்வேதா, மீண்டும் அட்டக்கத்தி நாயகன் தினேஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'உள்குத்து'. ஏற்கனவே அட்டக்கத்தி தினேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கும் இந்த படத்தில் மீன்பிடித்து விற்பனை செய்யும் தொழிலாளியாக தினேஷ் நடிக்கின்றார்.


மீனவர்களின் தினசரி வாழ்க்கை முறைகள் அவர்கள் வாழ்க்கையில் நிகழும் சோகம், சந்தோஷம் ஆகியவற்றை காமெடி கலந்த திரைக்கதையாக கொடுத்துள்ளதாகவும், இவற்றில் ஒரு த்ரில் சம்பவத்தையும் இணைத்துள்ளதாகவும் இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறியுள்ளார்.

சமீபத்தில் விஜய் ஜோடியாக 'புலி' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து முடித்துள்ள நந்திதாவுக்கு, இந்த படத்தில் மீண்டும் தினேஷுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நந்திதாவுக்கு குடும்பப்பாங்கான அதே நேரத்தில் கிளாமரான ரோல் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். உள்குத்து திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி முதல் சென்னை மற்றும் நாகர்கோவிலில் நடைபெறவுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

More News

'Daana Veera Soora Karna' on Aug 15th

Late Nandamuri Janakiram's son Master NTR played Lord Krishna and younger son Soumitra played Sahadeva the movie 'Daana Veera Soora Karna'. JVR is the director and it is being produced by J.Balaraju and Chalasani Venkateswara Rao under Sri Sai Jagapathi pictures and Santosh productions.

Dil Raju bags 'Cinema Choopistha Maava' Nizam rights

'Cinema Choopistha Maava' has been creating quite a buzz even before it's release. This film, starring 'Uyyala Jampala' pair Raj Tarun and Avika Gor in the lead, has been making superb pre-release business and the distribution rights of all the areas are sold for fancy prices.

Mahesh Babu's assurances to Tamil fans

During the audio launch of ‘Selvandhan’ the Tamil dubbed version of his upcoming release ‘Srimanthudu’ held in Chennai last evening, a visibly excited Tollywood Superstar Maheshbabu said that this was the first time his movie is releasing simultaneously in Telugu and Tamil and he is really thrilled about that......

Saif Ali Khan's loss is Shahid Kapoor's gain

Some time ago news had been out that 'Lootera' famed helmer Vikramaditya Motwane has signed Saif Ali Khan for his next project. However, things have changed now and the film has landed on Shahid Kapoor's lap...

'Brothers' New Poster Feat. Akshay Kumar's love Jacqueline Fernandez

After intense posters of 'Brothers', the makers have next revealed the romantic angle of the film, with its latest one.