விவாகரத்து குறித்த சர்ச்சைக்கு பதில் கொடுத்த நடிகை நமீதா.

  • IndiaGlitz, [Monday,May 27 2024]


கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகை நமீதா பிறகு விஜய்,அஜித்,பார்த்திபன் மற்றும் சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து சினிமாவை தக்க வைத்து கொண்டவர்.தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற மொழியிலும் நடித்துள்ளார்.

நடிகை நமீதா 2017ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்திரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.2022ஆம் ஆண்டு இவர் இரட்டை குழந்தைக்கு தாய் ஆனார்.சமீப காலமாக நடிகர் நடிகைகள் விவகாரத்து செய்வது வாடிக்கையான ஒன்றாக ஆகியுள்ளது.அந்த வகையில் நடிகை நமிதாவும் தன் கணவரை விவகாரத்து செய்ய போகிறார் என்ற செய்தி தீயாக பரவிய நிலையில் ,இவை அனைத்திற்கும் ,

நடிகை நமீதா பதில்'இந்த செய்தி வருவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பாக தான் நானும் என் கணவரும் இனைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தேன்,அப்படி இருந்தும் இது போன்ற வதந்திகளை ஏன் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

சினிமாவில் இது போன்ற நிறைய வதந்திகளை ஏற்கனவே நிறைய பார்த்து விட்டேன்.எனவே என் கணவர் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.நாங்கள் இருவரும் இதை நினைத்து கவலை கொள்ளவில்லைஎனக் கூறியுள்ளார்.

More News

வசியம் மூலம் கணவன்-மனைவி ஒற்றுமை, குழந்தைகள் சொல் பேச்சு கேட்க, பணம் பெற வழி!

பிரபல ஜோதிடர் ஹேமா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வசியம் பற்றியும், அதன் வகைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்

வெளிநாட்டில் திருமணம்.. சென்னையில் மெஹந்தி.. வரலட்சுமி திருமணத்தின் பிரமாண்ட ஏற்பாடு..!

நடிகை வரலட்சுமி மற்றும் நிக்கோலா சச்தேவ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் தற்போது திருமண தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய்.. வதந்திகளை அடித்து நொறுக்கிய புகைப்படம்..!

தளபதி விஜய் தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அப்பாவுடன் விஜய் பேச மாட்டார் என்ற வதந்தி அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக

அம்மாவுக்கு பிடித்த இடம்.. சென்னையில் உள்ள கோவிலுக்கு விசிட் அடித்த ஜான்வி கபூர்..!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது அம்மாவுக்கு பிடித்த சென்னையில் உள்ள கோவிலுக்கு முதல் முறையாக வந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை

சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' சீரியலில் திடீரென ஒரு மாற்றம்: 'இவருக்கு பதில் இவர்'

சன் டிவியில் 'சிங்கப்பெண்ணே' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நடிக்க இருக்கும்