பிக்பாஸ் வீட்டில் கன்பர்ம் ஆன விஜய் பட நடிகை

  • IndiaGlitz, [Wednesday,June 13 2018]

டி.ராஜேந்தர் அறிமுகம் செய்த நாயகிகளில் ஒருவரும், விஜய் நடித்த குஷி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை மும்தாஜ், வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தூள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்திலேயே மும்தாஜூக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக அவரால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிடைத்த புகழ், சினிமா வாய்ப்புகள் ஆகியவற்றை பார்த்து இரண்டாம் சீசனில் கலந்து கொள்ள மும்தாஜ் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரசாந்த் நடித்த 'சாக்லேட்' படத்தில் 'மல மல' என குத்தாட்டம் போட்டு அன்றைய இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த மும்தாஜ், பிக்பாஸ் வீட்டிலும் கவர்ச்சி குத்தாட்டம் ஆடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

72 வயது டைப்பிஸ்ட் பெண்ணை ஒரே நாளில் பிரபலப்படுத்திய சேவாக்

சேஷோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் டைப்பிஸ்ட் ஆக பணிபுரியும் 72 வயது பெண் ஒருவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பதிவு செய்த ஒரே ஒரு டுவீட்டால் பிரபலம் ஆகிவிட்டார்

புதிய தலைமுறை விவாதத்தில் அமீர் பேசியது என்ன?

கோவையில் புதிய தலைமுறை ஏற்பாடு செய்த வட்டமேஜை விவாத நிகழ்ச்சியில் தமிழிசை செளந்திரராஜன், இயக்குனர் அமீர், தனியரசு எம்.எல்.ஏ, ஞானதேசிகன், செம்மலை, டி.கே.எஸ் இளங்கோவன், உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர்.

'காலா' ரஜினி பாணியில் பிரதமர் மோடி: வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களையும்

பிக்பாஸ் நடிகையின் நிர்வாண வீடியோவை குடிபோதையில் வெளியிட்ட தங்கை

இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவரும் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான சாராகான் நிர்வாண குளியல் வீடியோவை

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' டிரைலர் விமர்சனம்

விஜய்சேதுபதி, சாயீஷா, மடோனா செபாஸ்டியன், யோகிபாபு நடிப்பில் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய்' பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் காமெடி படமான 'ஜூங்கா'