'ஆனந்தம்'.. ஆன்மீக பயணத்தில் 'சீதாராமம்' நடிகை.. பக்திமயமான புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

ஆனந்தம் என்ற தலைப்பில் ஆன்மீக பயணம் செய்த புகைப்படங்களை ‘சீதாராமம்’ நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த பக்தி மயமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

மராத்தி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை மிருணாள் தாக்கூர், சீதாராமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து தற்போது அவர் கல்கி 2898 உள்ளிட்ட சில படங்களில் நடித்த நிலையில், தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாக்கூருக்கு 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜகதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அதை பற்றிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்டுகள் கிடைத்துள்ளன.

மிருணாள் தாக்கூர் பல கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்திருந்த போதிலும், அதைவிட அதிகமாக அவரது ஆன்மீக பயண புகைப்படங்களுக்கு லைக்குகள் கிடைத்துள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

அருண் விஜய்யின் அடுத்த படம்.. சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

நடிகர் அருண் விஜய் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து, படக்குழுவினர் ஒரு சூப்பர் வீடியோவை வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள்.. பில்லியன் கணக்கில் பார்வை நிமிடங்கள்.. பிக்பாஸ் தமிழ் 8 மாபெரும் வெற்றி..

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர துவக்க விழாவுடன் துவங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய

பிரேக்கிங் பாயிண்டை தொட்டதுக்கு அப்புறம் யாராலும் அடிக்க முடியாது: 'லியோ' 8 நிமிட வீடியோ..!

தளபதி விஜய் நடித்த "லியோ" திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறும் நிலையில், இது குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்திருந்தார்

என்ன ஏதுன்னு கூப்பிட்டு கொஞ்சம் அன்பா விசாரிப்போமா? பிக்பாஸ் விஜய் சேதுபதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சனி ஞாயிறு என்றாலே கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பதும்,

'எதிர்நீச்சல் 2' சீரியலில் மதுமிதாவுக்கு பதில் இவரா? ஜனனி கேரக்டரை காப்பாற்றுவாரா?

'எதிர் நீச்சல்' சீரியல் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இதில் நடிக்கப் போவதில்லை என ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா அறிவித்திருந்தார்.