ஜாலி மூடில் ஹனிமூன் கொண்டாடும் மேகா ஆகாஷ்.. எந்த நாட்டிற்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,October 06 2024]

நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது கணவருடன் ஹனிமூனுக்கு சென்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான மேகா ஆகாஷ், சிம்பு, தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் காதலித்த சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். மேகா ஆகாஷின் கணவர் சாய் விஷ்ணு பிரபல அரசியல்வாதி திருநாவுக்கரசு மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருமணத்திற்கு பின்னர் ராகுல் காந்தி உட்பட பல பிரபலங்களை சந்தித்து, இந்த தம்பதிகள் ஆசி பெற்றனர். தற்போது சாய் விஷ்ணு மற்றும் மேகா ஆகாஷ் ஹனிமூனுக்கு இத்தாலி சென்றுள்ளனர். அவர்கள் இத்தாலியில் எடுத்த விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

More News

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது? ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் பாவாடை தாவணி உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்கள், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. உறுதி செய்யப்பட்ட தகவல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று மாலை தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேற்று முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

நாம சூரியனா இருப்போம், எந்த நாய் வேண்டுமானாலும் குலைச்சிகிட்டு போகட்டும்: வெங்கடேஷ் பட் வீடியோ..!

நாம சூரியனாக இருப்பேன். நம்மைப் பற்றி எந்த நாய் வேண்டுமானாலும் குலைத்து விட்டுப் போகட்டும் என்று வெங்கடேஷ் பட் எமோஷனலாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பாலியல் புகார் எதிரொலி: ஜானி மாஸ்டரின் தேசிய விருது அறிவிப்பில் திடீர் மாற்றம்..!

டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முடிவில்லா மர்ம.. அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் வேல்ஸ் பிலிம்ஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பு திரைப்படம் குறித்து அறிவிப்பை நாளை