close
Choose your channels

இப்படியே போனால் அடுத்தது பிகினி தான்.. மீரா ஜாஸ்மின் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Sunday, June 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீரா ஜாஸ்மின் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் கிளாமர் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வரும் ரசிகர்கள் 'இப்படியே போனால் அடுத்தது பிகினி தான்’ என்று பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’ரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன் பின்னர் அஜித் உடன் ’ஆஞ்சநேயா’ விஜய்யின் ’புதிய கீதம்’ விஷாலுடன் ’சண்டக்கோழி’ உட்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான ’விமானம்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்து வரும் ’தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தனது பாலோயர்களை திருப்தி செய்ய அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் நகர் தனது இன்ஸ்டாவில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு நெட்டிசன் ’இப்படியே போனால் அடுத்தது பிகினி தான்’ என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment