இந்த பெருமையை பெற்ற முதல் இந்திய நடிகை நான் தான்: மீனா பெருமிதம்..!

  • IndiaGlitz, [Friday,August 25 2023]

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த கோப்பையை நடிகை மீனா பாரீசில் அறிமுகம் செய்து வைத்தார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து ’உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்று உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்டமான கோப்பையுடன் மீனா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள இருக்கும் இந்த போட்டி இந்திய மண்ணில் நடைபெற உள்ளதால் இந்தியா உலகக் கோப்பை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

யானைக்கு மதம் பிடிச்சுருச்சுன்னா அது எங்கேயும் ஓடி ஒளியாது: கேப்டன் விஜயகாந்த் வெளியிட்ட கிளிம்ப்ஸ் வீடியோ..!

கேப்டன் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரூ.500 கோடியை தாண்டிய 'ஜெயிலர்' வசூல்.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது

அமெரிக்காவில் ஆலோசனை செய்யும் விஜய்-வெங்கட் பிரபு.. காரணம் இதுதானா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

லிவிங் டுகெதரில் தான் இருக்கிறோம்.. ஆனால்.. பாவனி குறித்து அமீர் விளக்கம்..!

நானும் பாவனியும் லிவிங் டுகெதரில் தான் இருக்கிறோம் ஆனால் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இருக்கிறோம் என்று  பிக்பாஸ் போட்டியாளரும் நடன இயக்குனருமான அமீர் தெரிவித்துள்ளார்.

படத்தில் நடிப்பதை விட சம்பளம் அதிகம்? கடை திறப்பு விழாவில் அதிக கவனம் செலுத்தும் ஹனிரோஸ்

ஒரு திரைப்படத்தில் மூன்று அல்லது ஆறு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து நடிப்பதை விட ஒரு சில மணி நேரங்கள் சென்று கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டால் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதால் நடிகை