close
Choose your channels

தலைகீழாக வொர்க்-அவுட் செய்யும் மஞ்சிமா மோகன்.. எப்படித்தான் இவ்வளவு சீக்கிரம் வெயிட் குறைச்சாங்களோ?

Friday, July 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மஞ்சிமா மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்த நிலையில் அவரது உடல் எடை சில மாதங்களில் பெரும் அளவு குறைந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

நடிகை மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவர் தலைகீழாக வேற லெவலில் ஒர்க்கவுட் செய்யும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். அது மட்டும் இன்றி அதில் அவரது உடல் எடை பெருமளவு குறைந்துள்ளது.

திருமணத்தின் போது இருந்த உடல் எடைக்கும் இப்போது அவரை பார்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் ’எப்படித்தான் இவ்வளவு சீக்கிரம் வெயிட் லாஸ் பண்றாங்க தெரியல’ என்று ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை மஞ்சிமா தற்போது வேற லெவலில் ஸ்லிம் ஆகிவிட்டதை அடுத்து அவர் மீண்டும் நாயகி ஆக கூட நடிக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment