கிளாமர் உடையில் பாலிவுட் நடிகை… பல்ஸை எகிற வைப்பதாக ரசிகர்கள் கமெண்ட்!

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]


பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் கவர்ச்சி புயலாகவும் வலம் வருபவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடித்த “தசாவதாரம்” திரைப்படத்தில் நடித்து இருந்தார். நடிகர் சிம்பு நடித்த “ஒஸ்தி’‘ படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது “பாம்பாட்டம்” எனும் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ், சைனீஸ், இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளிலும் முக்கியத்தும் பெற்ற நடிகை மல்லிகா ஷெராவத் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தற்போது பாரிஸ் நகரைச் சுற்றிப்பார்த்து வரும் அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்ற வீடியோவை வெளியிட்டு உள்ளார்

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நடிகை மல்லிகா ஷெராவத் பின்பக்கம் முழுவதும் திறந்திருப்பது போன்ற Backless கவுன் ஒன்றை அணிந்திருந்தார். இதற்கு முன்பும் நடிகை மல்லிகா ஷெராவாத் இதுபோன்ற உடையை அணிந்திருந்தாலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அவர் அணிந்திருந்த உடை அப்போதே சினிமா வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது மீண்டும் வைரலாகி இருக்கிறது.

நடிகை மல்லிகா ஷெராவத் தற்போது தமிழில் இணைந்து இருக்கும் “பாம்பாட்டம்’‘ திரைப்படம் 5 மொழிகளில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை மல்லிகா ஷெராவத் வெளியிட்டுள்ள Backless கவுன் வீடியோ ரசிகர்களிடையே பெரிதும் கவனத்தை ஈர்த்து ஏகப்பட்ட கமெண்டுகளையும் பெற்றிருக்கிறது.

More News

இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.....! சீமான் காட்டம்....!

சென்னை கேபி.பார்க் பகுதியில் உதிரும் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி, கொடுமையான செயல்களை செய்த அதிகாரிகள் மீதும்,

டி20 உலகக்கோப்பை ஃபைனலில் மோதவுள்ள அணிகள்? பரபரப்பை கிளப்பும் புது கணிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் வர&

அழகில், இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய மாமியார்....! அதுவும் பிரபல சீரியலில் நடித்தவர்....!

நடிகை பிரவீனா நாயரின் புகைப்படங்கள் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்....! மருத்துவர்கள் கூறியது....?

பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் பசுபதி நடிக்கும் புதிய திரைப்படம்....! பூஜையுடன் இன்று துவங்கியது....!

குணசித்திர நடிகர் பசுபதி  நடிப்பில், அண்மையில் வெளியான  "சார்பட்டா பரம்பரை" திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைந்தது