close
Choose your channels

முதல் மரியாதை கெட்டப்… இடுப்பில் டாட்டூ…  இணையத்தை கலக்கும் மாளவிகா மோகனன்!

Monday, November 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட“ படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் தனுஷுடன் இணைந்து “மாறன்“ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தவிர சோஷியல் மீடியாவில் தன்னை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்கும் நடிகை மாளவிகா தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்று அதிகளவில் லைக்ஸ்குகளை பெறுகிறது. அந்த வகையில் நடிகை மாளவிகா தற்போது பட்டுப் புடவையில் ஜாக்கெட் அணியாமல் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அந்தப் புகைப்படங்களில் நடிகை மாளவிகா டாட்டூ குத்தியிருப்பதும் தெளிவாக தெரிகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும் “முதல் மரியாதை ராதா“ வை மிஞ்சி விட்டதாகவும் சிலர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நடிகை மாளவிகா தற்போது “யுத்ரா“ எனும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment