close
Choose your channels

பூஜை அறையில் தேவதை போல் மகாலட்சுமி ரவீந்தர்.. வைரல் புகைப்படங்கள்..!

Tuesday, August 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை மகாலட்சுமி இன்றைய சுதந்திர தினத்தில் தனது பூஜை அறையில் பூஜை செய்யும் புகைப்படங்களை பதிவு செய்து இருக்கும் நிலையில் ஒரு தேவதை போல் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரை தொலைக்காட்சி சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு திடீரென திருமணம் செய்து கொண்டார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் தனது கணவர் ரவீந்தர் உடன் இருக்கும் புகைப்படங்கள் உட்பட பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளை ஆடையில் பூஜை அறையில் பூஜை செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறியதோடு, வெள்ளை உடையில் தேவதை போல் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment