ஓடும் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட தமிழ் நடிகை: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,November 09 2021]

நடிகை லட்சுமிமேனன் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’கும்கி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான லட்சுமிமேனன், அதன்பின்னர் சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’ உள்பட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் மேல்படிப்புக்காக இடையில் சில ஆண்டுகள் திரை உலகிலிருந்து விலகி இருந்த லட்சுமிமேனன் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்பதும் அவர் 2 தமிழ் படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சொந்தப்படம் தயாரிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்: ஹீரோ யார் தெரியுமா?

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சொந்த படம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

அடாத மழையிலும் விடாது பணி செய்யும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிவகார்த்திகேயனின் திரை உலக வாழ்க்கையில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம்

'மாநாடு' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

சிம்பு நடித்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் 25ஆம் தேதி உலகம்

ஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு இந்த அதிகாரியின் கேரக்டரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

'டான்' படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் அவர் தனது டப்பிங் பணியையும் முடித்து விட்டதாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்