ஸ்லிம்மாக மாறி கிளாமர் போஸ் கொடுத்த பிரபல நடிகை: லாக்டவுன் மந்த்ராவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்த ’ஜெமினி’ கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ பிரசாந்த் நடித்த ’வின்னர்’ விஜய் நடித்த ’திருமலை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கிரண். கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடித்த ’ஆம்பள’ திரைப்படத்திலும் அதன்பின்னர் சுந்தர் சி நடித்த ’முத்தின கத்திரிக்கா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கிரணுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் எடையுடன் அவஸ்தைப்பட்ட நடிகை கிரண், உடல் எடையை லாக்டவுன் முடிவதற்குள் குறைத்து காட்டுவதாக சவால் விட்டிருந்தார். அதன்படி தற்போது அவர் உடல் மெலிந்து ஸ்லிம்மாக கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தில் நடிகை கிரண் ‘லாக்டவுன் மந்த்ரா’ என்று கேப்ஷனாக குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com