close
Choose your channels

ரஜினியை நடனத்தில் யாரும் தொட முடியாது: தமிழ் நடிகை

Wednesday, July 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நடனத்தில் யாரும் தொட முடியாது என தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஸ்டைலில் புகழ் பெற்றவர் என்பதும் அவரது ஸ்டைலை முறியடிக்க இன்னுமொருவர் தமிழ் திரையுலகில் பிறக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ திரைப்படத்தின் பாடல் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நடிகை கிரண் அதில் ரஜினி தனது ஸ்டைலில் நடனம் ஆடியுள்ளது குறித்து குறிப்பிட்ட நடிகை கிரண், ‘ரஜினியின் நடனத்தையும் நடிப்பையும் யாராலும் தொட முடியாது என்று பதிவு செய்துள்ளார்

’பாபா’ படத்தில் நாயகியாக நடிக்க தனக்கு தான் முதலில் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் ’ஜெமினி’ படத்தில் தான் ஒப்பந்தம் ஆனதால் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் அதனால் இந்த படத்தைதான் மிஸ் செய்து விட்டதாகவும் வருத்தத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இன்றும் அவரது நடிப்பையும் நடனத்தையும் யாராலும் தொட முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன் என்றும் நடிகை கிரண் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment