லேட்டானாலும் ஹாட்டா இருக்கே: நடிகை கிரணின் 'அரபிக்குத்து' டான்ஸ்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பாக இந்த பாடலுக்கு சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்பட பல பிரபல நடிகைகளும், பல சின்னத்திரை நடிகைகளும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’அரபிக்குத்து’ பாடல் வெளியாகி பல வாரங்கள் ஆன பின்னர் தற்போது நடிகை கிரண் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். Late for the trend என்ற கேப்ஷனுடன் அவர் பதிவு செய்துள்ள இந்த வீடியோவில் அவருடைய நடன அசைவை பார்த்து ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலில் அவருடன் இணைந்து நடனமாடியவர் தான் நடிகை கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'அஜித் 61' படத்தில் இணையும் பிரபலம்: மாஸ் தகவல்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கிரேட் காளியுடன் ராம்கோபால் வர்மா: அடுத்த படத்தின் ஹீரோவா?

பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளியுடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவர் தான் ராம்கோபால் வர்மாவின் அடுத்த பட ஹீரோவா?

ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் 'ஆர்.ஆர்.ஆர்': இந்திய திரையுலகினர் ஆச்சரியம்!

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

இந்திய திரைப்படத்திற்காக சொந்தக்குரலில் டப்பிங் பேசிய மைக் டைசன்: வைரல் புகைப்படம்

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகும் திரைப்படத்திற்காக மைக் டைசன் டப்பிங் பேசி உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

நடிகை கஸ்தூரி கர்ப்பமா? டுவிட் மற்றும் ஹேஷ்டேக்கால் ரசிகர்கள் குழப்பம்!

 தமிழ் நடிகை கஸ்தூரி திடீரென தான் கர்ப்பமாக இருப்பது போன்ற டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பதால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் .