நின்று கொண்டே பைக் ஓட்டும் கீர்த்தி பாண்டியன்: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,July 10 2021]

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளும், சமீபத்தில் வெளியான ’அன்பிற்கினியாள்’ படத்தில் நடித்தவருமான நடிகை கீர்த்தி பாண்டியன் நின்றுகொண்டே ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சமீபகாலமாக நடிகைகள் பைக் ஓட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ’அன்பிற்கினியாள்’ நடிகை கீர்த்தி பாண்டியன் ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டும் காட்சியின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் அட்டகாசமாக ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டும் கீர்த்தி பாண்டியன் ஒரு கட்டத்தில் நின்று கொண்டே ஓட்டுவதும், ஒரு கையை எடுத்து விட்டு ஓட்டுவதுமான காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஒரு கேட்ச் பிடித்து மூத்த வீரர்களையே மிரட்டிய இளம் வீராங்கனை… டிரெண்டிங் வீடியோ வைரல்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் தற்போது இங்கிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர்

"சொல்லின் செல்வர்" சத்தியசீலன் அவர்கள் காலமானார்....!

மூத்த தமிழறிஞரான சோ.சத்தியசீலன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார்.

'தல' வலிமை ஷூட்டிங் தொடங்கியாச்சு....ரசிகர்கள் மகிழ்ச்சி....!

பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை. இப்படத்திற்கான அப்டேட்டுகள் குறித்து ரசிகர்கள் சாமியார்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை

'D43' படத்தில் இருந்து கார்த்திக் நரேன் விலகலா? உறுதி செய்யும் புகைப்படம்!

தனுஷ் நடித்துவரும் 'D43' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

சிம்புவின் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்பு எப்போது?

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்