நடிகை கஸ்தூரியா இது? வேற லெவல் கிளாமர் புகைப்படம்

நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன .

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி என்பதும் இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. தற்போது இவர் ’மிஸ்டர் பிரக்நெட்’ உள்பட நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, சினிமா மட்டுமின்றி அரசியல் கருத்துக்களையும் தைரியமாக பதிவு செய்வார் என்பதும், அவரது கருத்துக்கள் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கஸ்தூரி வேற லெவல் கிளாமர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.