பிக்பாஸ் பார்பி டால்: வேற லெவல் கிளாமர் புகைப்படங்களில் கஸ்தூரி!

  • IndiaGlitz, [Sunday,June 05 2022]

பிக்பாஸ் பார்பி டால் போன்று வேற லெவல் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது தெரிந்ததே. சினிமா மட்டுமின்றி அரசியல் கருத்துக்களையும் தைரியமாக தனது மனதில் தோன்றியதை தெரிவிப்பார் என்பதும், அதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர் கவலைப்பட்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் பதிவு செய்து ரசிகர்களை அசத்தி வருவார். அந்த வகையில் பிக்பாஸ் பார்பி டால் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். பார்பி டால் தோற்றத்தில் கஸ்தூரி அழகாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்துள்ள ரசிகர்கள், பார்பி டால் டிரஸ் போடுற வயசா உங்களுக்கு என்று கலாய்க்கவும் செய்துள்ளனர்.

More News

லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று: ரா ஏஜண்ட் டீனாவாக நடித்தவர் இவரா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள்

இந்த கோயில்ல சயின்ஸ்க்கும் மீறின சக்தி இருக்கு: 'மாயோன்' டிரைலர்

சிபிராஜ் நடித்த 'மாயோன்' திரைப்படம் குறித்த பரபரப்பான செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த உலகமே பொறாமையுடன் பார்க்கும் திறமைசாலி: கமல் குறித்து சொன்ன பிரபல தயாரிப்பாளர்!

இந்த உலகமே பொறாமையுடன் பார்த்த திறமைசாலிகள் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

தயாராக இருங்கள், படப்பிடிப்பை தொடங்குவோம்: 'விக்ரம்' படத்தை பாராட்டிய பிரபலத்திற்கு கமல் பதில்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பதுடன் அந்த படம் இன்றுடன் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு

குருவை என்னால அழிக்க முடியாது, ஆனா தோற்கடிக்க முடியும்: அரவிந்த்சாமியின் ‘கள்ளபார்ட்’ டீசர்

அரவிந்த்சாமி, ரெஜினா நடித்த ‘கள்ளபார்ட்’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது