நெட்டிசன்கள் கலாய்க்க போட்டோ கொடுத்து உதவிய நடிகை கஸ்தூரி

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் பயன்படுத்திய திட்டம் தோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு நேற்றோடு சரியாக ஒரு வருடம் முடிந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்த ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி 'என் டார்லிங் தெர்மோகோல் ஞானி வாழ்க' என்று கலாய்த்துள்ளார்.

மேலும் அமைச்சர் பாண்டியராஜனுடன் அவர் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள கஸ்தூரி, 'எவ்வளவு நாள்தான் பழைய ஃபோட்டோவை வச்சு troll பண்ணுவீங்க. இந்தாங்க புது அவல் என்றும் கூறியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த ஜாலியான டுவீட்டுக்கு ரசிகர்களும் ஜாலியான கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

தனுஷின் 'மாரி 2' படத்தின் புதிய அப்டேட்

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' மற்றும் பாலாஜிமோகன் இயக்கத்தில் 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

26 வயது பெண்ணை மணந்த பின் டான்ஸ் ஆடிய நடிகர்

தமிழில் பச்சைக்கிளி  முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தவர் மிலிந்த் சோமன்.

நிர்மலாதேவி விவகாரம்: தலைமறைவாக இருந்த பேராசிரியர் கைது

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலாதேவியின் வழக்கை சிபிசிஐ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

'மெர்க்குரி' சென்னை ஓப்பனிங் வசூல் எப்படி?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா மற்றும் பலர் நடித்த 'மெர்க்குரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

தங்கமெடல் வாங்கிய தமிழருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சதீஷ்குமார் சிவலிங்கம் என்ற தமிழர் 77 கிலோ பளுதூக்குதல் பிரிவில்  தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.