கஜோல் மகளா இவர்? அம்மாவை விட இரு மடங்கு கிளாமரில் கலக்கும் மகள்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,April 04 2023]

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட இரு மடங்கு கிளாமரில் மகள் இருப்பதாக கமெண்ட் அளித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடிகர் அஜய் தேவ்கன் கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைசா என்ற மகள் இருக்கிறார் என்பதும் அவருக்கு தற்போது 19 வயது என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழில் ’மின்சார கனவு’ மற்றும் ’வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள கஜோல் பல ஹிந்தி படங்களில் நடித்தார் என்பதும் அவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் கஜோல் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 14 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் மகளுடன் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 19 வயதிலேயே கஜோலின் மகள் நைசா அம்மாவை விட இரு மடங்கு கிளாமரில் கலக்குகிறார் என்று பல கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

More News

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, 'எல். ஜி. எம்' பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர்.

அக்கா - தங்கை போல் இருக்கும் அனுபமா பரமேஸ்வரனும் அவர் அம்மாவும்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் மலையாள திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அம்மா - மகள் போல்

இதை செய்யவில்லை என்றால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவேன்: 2வது வார்னிங் கொடுத்த தோனி..

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவர்கள் வேறு கேப்டனின் கீழ்தான் விளையாட வேண்டிய நிலை வரும் என்று தல தோனி போட்டி முடிந்ததும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'அம்மாட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க.. அதிதி ஷங்கரின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

 பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

திருநெல்வேலிக்காரங்க என்னை நல்லா திட்றாங்க.. 'விடுதலை' பட நடிகர் சேட்டன் பேட்டி..!

திருநெல்வேலியில் படம் பார்த்தவர்கள் தனது கேரக்டரை நன்றாக திட்டுகிறார்கள் என 'விடுதலை' படத்தில் நடித்த நடிகர் சேத்தன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.