close
Choose your channels

காதல் கணவருடன் ஹோலி கொண்டாடிய காஜல் அகர்வால்: அட்டகாசமான புகைப்படம்!

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல்அகர்வால் கணவருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டால் பதிவு செய்துள்ளார்

மும்பையைச் சேர்ந்த கௌதம் என்ற தொழிலதிபரை காஜல்அகர்வால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று வந்தார் என்பதும் தெரிந்ததே

தற்போது காஜல் ஏற்கனவே நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார் இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து காதல் கணவர் கௌதமன் உடன் காஜல்அகர்வால் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர்.

ரசிகர்களுக்கு அவர் தனது ஹோலி செய்தியாக இந்த ஹோலி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பை தரட்டும் என்றும் பாசிட்டிவ் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment