close
Choose your channels

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் புதிய லுக்!

Tuesday, February 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவர் சமீபத்தில் கர்ப்பம் ஆனதாக செய்திகள் வெளியானது. இதை காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் தங்களது சமூக வலைதளங்களில் உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் புதிய ஹேர்ஸ்டைலுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். புதிய ஹேர்ஸ்டைல், புதிய லுக் என்ற கேப்ஷனுடன் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் புதிய ஹேர்ஸ்டைலுடன் கூடிய புகைப்படத்தை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், பிரசவத்திற்கு பின்னர் தனது நடிப்பை தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment