'நண்பன்' படத்தில் பார்த்த 'ஒல்லிபெல்லி' இலியானாவா இவர்? கிளாமர் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Saturday,February 05 2022]

விஜய் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’நண்பன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை இலியானா. இவர் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் இவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

சற்று முன்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் அவர் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

இலியானா என்றாலே அவரது ஒல்லியான ஸ்லிம் உடல்வாகு தான் ரசிகர்களுக்கு ஞாபகம் வரும். ’நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒல்லி பெல்லி’ பாடல் கூட அவருக்கு பொருத்தமாக இருக்கும். ஆனால் தற்போது அவர் பதிவு செய்துள்ள கிளாமர் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் குண்டாகி இருப்பதை பார்த்து அதிருப்தி அடைந்து தங்களது அதிருப்தியை கமெண்ட்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

சமந்தாவின் தீவிர ரசிகையை அறிமுகம் செய்து வைத்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் என்ற நிலையில் சமந்தாவின் தீவிர ரசிகை ஒருவரை கீர்த்தி சுரேஷ் அறிமுகம்

பிக்பாஸ் அல்டிமேட்: தாமரையை கண்ணீர் விட வைத்த பட்டம்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் குண நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பட்டம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

டிரான்ஸ்பர்மேஷன் வீடியோ வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு… கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது

மூன்று வெற்றிப்பட இயக்குனர்கள்: விஜய் எடுத்த மாஸ் புகைப்படம்

விஜய் படங்களை இயக்கிய 3 இயக்குனர்கள் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தலைமை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

விஜய் வீட்டிற்கே சென்று சந்தித்த முதலமைச்சர்: பெரும் பரபரப்பு

நடிகர் விஜய்யை அவரது வீட்டிற்கே சென்று புதுச்சேரி முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.