கருப்பு சிவப்பு காஸ்ட்யூமில் செம்ம லுக்.. நடிகை ஹனிரோஸ் வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,July 20 2023]

தமிழ், தெலுங்கு,மலையாளம் ,கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை ஹனிரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு சிவப்பு காஸ்ட்யூமில் செம கெத்தாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் வெளியான என்டிஆர் பாலகிருஷ்ணாவின் ’வீரசிம்ஹா ரெட்டி’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடிகை ஹனிரோஸ் நடித்திருந்தார். அதற்கு முன்பே அவர் சுந்தர் சியின் ‘பட்டாம்பூச்சி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஹனிரோஸ் ’ரேச்சேல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் மாட்டை ரத்தம் சிந்த சிந்த கத்தியால் வெட்டும் போஸ் கொடுத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஹனிரோஸ் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்றுமுன் கருப்பு மற்றும் சிவப்பு காஸ்ட்யூமில் கெத்தாக போஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

கணவர், மகளுடன் 'பாபநாசம்' நடிகை ஆஷா சரத்: க்யூட் புகைப்படங்கள்..!

'பாபநாசம்' உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஆஷா சரத் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு

இந்த வாரம் 3 தமிழ் படங்கள்.. ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் அடுத்த ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து

குழந்தை பிறப்பை லைவ் வீடியோவாக வெளியிட்ட 'மாஸ்டர்' பட நடிகை..!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தான் குழந்தை பெற்றுக் கொள்வதை லைவ் வீடியோவாக தனது சமூக வலைதளத்தில்

'96' படத்தில் நடித்தவரா இவர்? வைரலாகும் மாலத்தீவு புகைப்படங்கள்..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' என்ற திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷான். இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவில் இருந்து கிளாமர் புகைப்படங்களை தனது சமூக

மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்.. ஜிவி பிரகாஷ் ஆவேசம்..!

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்  மனித வரலாற்றில் பேரவலம் என்றும் மன்னிக்க முடியாத பெரும் குற்றம் என்று தெரிவித்துள்ளார்.