விஜய்சேதுபதி நாயகிக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

விஜய்சேதுபதி நடிப்பில் லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் நாயகி கீதா கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. விரைவில் இவரது திருமணம் நடைபெறவுள்ளது.

நடிகை கீதாகிருஷ்ணாவுக்கும் மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜூக்கும் சமீபத்தில் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. இந்த திருமணம் காதல் திருமணம் என்றாலும் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை கீதாகிருஷ்ணா, ஏற்கனவே ராஜுமுருகன் இயக்கிய 'ஜோக்கர்; படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும், இன்னும் சினிமாவில் சாதிக்க  வேண்டியது அதிகம் இருப்பதாகவும் கீதா கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

More News

குழந்தைகள் தினம் மாற்றப்படுமா? பாஜக எம்பிக்களின் கையெழுத்து வேட்டையால் பரபரப்பு

நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாடி வரும் நிலையில், பாஜக எம்பிக்கள் 59 பேர் டிசம்பர் 26ஆம் தேதியை குழந்தைகள் தினமாக மாற்ற வேண்டும்

ஜாமீன் எப்போது? 2வது இரவையும் ஜெயிலில் கழிக்கும் சல்மான்கான்

அரிய வகை மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில் அவருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

காஷ்மீரை அடுத்து ஐபிஎல் குறித்து அஃப்ரிடியின் சர்ச்சை கருத்து

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அஃப்ரிடி தெரிவித்தார். அஃப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய வீரர்களான கபில்தேவ், சச்சின், கவுதம் காம்பீர் , ரெய்னா உள்பட பலர் பதிலடி கொடுத்தனர்.

ஜெய்-அஞ்சலி காதல் மீண்டும் தொடர்கிறதா?

நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி காதலித்து வருவதாக கோலிவுட்டில் கூறப்பட்டது. இதனை உறுதி செய்வதை போல ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் பரஸ்பரம் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

ஸ்டிரைக்கால் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு விஷால் வழங்கிய மிகப்பெரிய உதவி

தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலும் நடைபெற்று வருவதால் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.