close
Choose your channels

கடைசியில் நீங்களுமா..? நடிகை காயத்ரி சங்கரின் பிகினி புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Monday, August 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை காயத்ரி சங்கர் சமீபத்தில் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் தற்போது அங்கிருந்து அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ’கடைசியில் நீங்களுமா..? என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

விஜய் சேதுபதி உடன் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’புரியாத புதிர்’ ’சூப்பர் டீலக்ஸ்’ ‘சீதக்காதி’ ’மாமனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி சங்கர், கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை காயத்ரி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பவர் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் அங்கிருந்து கொண்டே அவர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்றுமுன் ஜப்பானில் உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை அவர் பதிவு செய்திருக்கும் நிலையில் இதற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. அதில் ஒரு கமெண்டில் கடைசியில் நீங்களுமா..? என பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment