இணையத்தில் வைரலாகும் தேவயானி மகள் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

அஜித் நடித்த ’காதல் கோட்டை’ விஜய் நடித்த ’நினைத்தேன் வந்தாய்’ மற்றும் ‘ப்ரெண்ட்ஸ்’, கமல்ஹாசன் நடித்த ’தெனாலி’ விஜயகாந்த் நடித்த ’வல்லரசு’ உள்பட பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை தேவயானி.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் பிரபலமாக இருந்தார் என்பதும் அவர் நடித்த ’கோலங்கள்’ என்ற தொலைக்காட்சி தொடர் 6 வருடமாக மக்கள் மத்தியில் வரவேற்புடன் ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்களின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் தேவயானி தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்தில் தேவயானி மகள் அவரை போலவே இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்து, தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா? என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

More News

ஆல்யா மானஸாவுடன் ரொமான்ஸ் செய்த நடிகரை கன்னத்தில் அடித்த சஞ்சீவ்: வீடியோ வைரல்!

'ராஜா ராணி' தொடரில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் தெரிந்ததே 

'த்ரிஷ்யம் 2' படத்தை தன்னுடைய படத்துடன் ஒப்பிட்ட 'தமிழ்ப்படம்' இயக்குனர்

சமீபத்தில் வெளியான மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப்பின் 'த்ரிஷ்யம் 2'திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள்

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் மனிதன்? பகீர் ஏற்படுத்தும் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே பறவைகளை குறி வைத்துத் தாக்கும் ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (H5N8) பரவி வருகிறது.

தேசிய அளவில் டிரெண்டான அட்லி: விஜய் காரணமா?

இன்று காலை முதல் டுவிட்டரில் திடீரென அட்லியின் பெயர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது

கமல் போட்டியிட போகும் தொகுதி எது?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரும் தேர்தலில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்