நடிகை 'நல்லெண்ணெய்' சித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

80களில் அறிமுகமாகி 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் ‘நல்லெண்ணெய்’ விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு ‘நல்லெண்ணெய்’ சித்ரா என்ற பெயரில் சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ’சேரன் பாண்டியன்’ ’ஊர்காவலன்’ ’என் தங்கச்சி படிச்சவ’ ’வெள்ளையத்தேவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்த சித்ரா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். சித்ராவின் மகள் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகிய நிலையில் சித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.

தற்போது நடிகை சித்ரா தற்போது சென்னை சாலிகிராமத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

முன்னாள் ஆந்திர CMஉடன் சிவாஜி… “அண்ணாத்த“ பட நடிகர் பகிர்ந்த அரிய புகைப்படம்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெகபதி பாபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும்

பிங்க் பிகினிக்கு இத்தனை லட்சம் லைக்ஸா? பாலிவுட் நடிகையின் அல்ட்ராசிட்டி பிக்!

எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்

நீண்டகாலமா செக்ஸ் இல்லையா? விளைவுகள் குறித்து எச்சரிக்கும் ஆய்வு!

மனிதரைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் என்பது இன்பமான ஒரு விசயம் என்பதைத் தாண்டி அது இரு மனங்களையும்

வொண்டர்வுமனை அறிமுகம் செய்த தமிழ் நடிகை: அப்படி என்ன செய்தார் தெரியுமா?

'காதலில் சொதப்புவது எப்படி' 'தீயா வேலை செய்யணும் குமாரு' உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன், வொண்டர்வுமன் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் செய்த சாதனை என்ன

மேலும் ஒரு தமிழ்ப்படத்தில் பூஜா ஹெக்டே: அவரே கூறிய தகவல்!

கடந்த 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' என்ற திரைப்படத்தில் நடிகை பூஜாவுக்கு அறிமுகமானாலும் அதன் பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியானார்.