ரூ.3.6 கோடி மதிப்பில் மெர்சிடஸ் கார் வாங்கிய பிரபல நடிகை: வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 3.6 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் காரை வாங்கி உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருவது.
தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் நடித்தவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் நடித்துள்ள ’தகாத்’ ('Dhaakad' ) என்ற திரைப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட கங்கனா ரனாவத் தான் புதிய கார் வாங்கி இருப்பதை அறிவித்தார் .
3.6 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கார் இந்தியாவில் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், இந்த வீடியோவில் கங்கனா ரனாவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Ahead Of #Dhaakad release Queen#KanganaRanaut gifts herself a Mercedes Y Maybach s680 and becomes first person in#India to buy it ???? pic.twitter.com/lTjLjkxBGl
— A.R 2.0 (@backuparyan) May 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments