கல்யாணத்திற்கு வந்த நடிகை காருக்குள் இருந்த நபருக்கு கொடுத்த லிப்கிஸ்: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கல்யாணத்துக்கு வந்த நடிகை காருக்குள் இருந்த நபர் ஒருவருக்கு லிப்கிஸ் கொடுத்த வீடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடிகை கியாரா அத்வானி திருமணம் நடந்தது என்பதும் இந்த திருமணத்திற்கு ஏராளமான பாலிவுட் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகை பூமி பெட்னேகர்.
இவர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள செம கிளாமரான உடை அணிந்து வந்த நிலையில் அவரை போட்டோகிராபர்கள் வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்தனர்.
இந்த நிலையில் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு அவர் காரில் ஏறும் போது காரின் உள்ளே இருந்த ஒருவருக்கு அவர் லிப்கிஸ் கொடுத்தார். இதனை போட்டோகிராபர்கள் வீடியோ பதிவு செய்த நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை பூமி பெட்னேகர், காரின் உள்ளே இருந்த ஒரு தொழிலதிபருக்கு லிப்கிஸ் கொடுத்ததாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.
Bhumi Pednekar caught kissing Yash Kataria!#BhumiPednekar #Bollywood pic.twitter.com/Y25FNYXb8v
— Nikshey Dhiman (@NiksheyD) February 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com