பிரபல தமிழ் நடிகையின் சகோதரர் சென்னையில் கைது!

  • IndiaGlitz, [Tuesday,December 17 2019]

தமிழ் திரைப்பட கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சகோதரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உன்னை கொடு என்னை தருவேன், என் புருஷன் குழந்தை, தை பொறந்தாச்சு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் பாபிலோனா. அவரது கவர்ச்சிக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் இவரது தம்பி விக்கி என்ற விக்னேஷ் குமார் குடிபோதையில் நேற்று விருகம்பாக்கம் அருகே ஒருவரிடம் தவறு செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை அங்கு வந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விக்கியிடம் இது குறித்து விசாரித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த விக்கி போலீசை அடித்ததாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார் விரைந்து வந்து போலீசை அடித்த விக்கியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

More News

காதலித்து ஏமாற்றிய காதலனின் ஆணுறுப்பை கட் செய்த பெண் டாக்டர்: திடுக்கிடும் தகவல் 

பெங்களூரைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் காதலித்து கைவிட்ட ஆண் டாக்டரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

குடியுரிமை சட்டம்: கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்!

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக பல அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில் தற்போது இதுகுறித்து கமல்ஹாசன் ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புஷ்பவனம் குப்புசாமி மகள் எங்கே? முகநூலில் வெளியான பரபரப்பு வீடியோ

பிரபல கிராமிய பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோரின் மகள் பல்லவி திடீரென மாயமாகி விட்டதாகவும், அவரை காணவில்லை

நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலீஸாக்கும் வெங்கட்பிரபுவின் அடுத்த படம்!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் என்பவர் இயக்கிய 'ஆர்.கே.நகர்' என்ற திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே படப்பிடிப்பு மற்றும்

இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது: குடியுரிமை மசோதா குறித்து பிரபல இயக்குனர்

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.