'தி டர்ட்டி பிக்சர்ஸ்' நடிகையின் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்: போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொல்வது என்ன? 

  • IndiaGlitz, [Sunday,December 13 2020]

பிரபல பாலிவுட் மற்றும் வங்காள மொழி நடிகை ஆர்யா பானர்ஜி திடீரென மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் நடிகை ஆர்யா பானர்ஜியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தற்போது வெளிவந்துள்ளது.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் படி ஆர்யா பானர்ஜி கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த ரிப்போர்ட்டில் அவரது உடலில் ஆல்கஹால் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆல்கஹால் அதிகமாக பயன்படுத்தியதல்தான் அவரது மரணம் ஏற்பட்டதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டிருப்பதால் அவரது மரணத்திற்கான காரணம் தற்போது ஆல்கஹால் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தி டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஆர்யா பானர்ஜி நடித்திருந்தார் என்பதும் மேலும் அவர் பல பாலிவுட், வங்கமொழி படங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கடற்கரைக்கு சென்ற கள்ளக்காதல் ஜோடி பரிதாப பலி! சென்னையில் பரபரப்பு!

கோவளம் கடற்கரைக்கு ஜாலியாக சென்ற கள்ளக்காதல் ஜோடி பரிதாபமாக பலியான சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிறந்த நாளன்று எளியோர்களுக்கு பிரியாணி விருந்தளித்த தமிழ் நடிகை!

கோலிவுட் திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகள் பலர் தங்களுடைய பிறந்த நாளை வெளிநாட்டிலும் ஸ்டார் ஓட்டல்களிலும் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

ரியோவின் முகத்திரையை கிழித்த கமல்ஹாசன்: குறும்படம் உண்டா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பு குரூப்ப்பின் எல்லை மீறலை அவ்வப்போது நெட்டிசன்கள் குறும்படமாக போட்டு வெட்ட வெளிச்சமாக்கி வந்தார்கள் என்பது அறிந்ததே.

மைக்கை கழட்டிய விவகாரம்: வெளியேற்றப்படுகிறாரா அர்ச்சனா?

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தனக்கென 6 பேர்களை ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டு செய்யும் ஆதிக்கம் குறித்து சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் எரிச்சலைத் தருகிறது

சித்ரா தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்: தூக்கில் தொங்கும் முன் யாரிடம் பேசினார்?

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளதால் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது