மனுஷனா மாறுங்கடா... நடிகையின் சாட்டையடி பதிலுக்கு குவியும் நெட்டிசன்களின் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பொதுநலன் கருதி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் நெட்டிசன் ஒருவரின் மதமாற்ற கேள்விக்கு அளித்த சாட்டையடி பதில் இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது
பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது தெரிந்ததே. அவர் நேற்று ரம்ஜான் திருநாளை முன்னிட்டு முஸ்லிம் பெண் போல் உடை அணிந்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பெரும்பாலானோர் வரவேற்று கமெண்ட்ஸ்களை அளித்து வந்த நிலையில் ஒரு நெட்டிசன் மட்டும் ’முஸ்லிம் மதத்திற்கு மாறி விட்டீர்களா? என்ற தொனியில் ’மாறி விட்டீர்களா? என்று கேள்வியை எழுப்பி இருந்தார்
இதற்கு சாட்டையடி பதில் அளித்த அனுசித்தாரா ஒரே ஒரு வார்த்தையில் ‘மனிதன்’ என்று பதிலளித்துள்ளார். மதம் மாறிவிட்டீர்களா? என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்விக்கு ’மனிதனாக மாறிவிட்டேன்’ என்று பதிலளித்த அனுசித்தாராவின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்தது. இதனை அடுத்து மதவெறியுடன் இருப்பவர்கள் ’முதலில் மனுஷனாக மாறுங்கடா’ என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.
Thank u anu mam for hitting the Sanghi's with sandals...??????♥️@i_anusithara pic.twitter.com/B0q39CIzdK
— вυѕкα???? (@ShEiKrAmMy) May 12, 2021
இதுதான் நெத்தியடி என்பது..! திருந்துங்கடா காட்டுமிராண்டிகளா..! செம்ம மேடம்..! @i_anusithara ?? #EidMubarak #EidAlFitr pic.twitter.com/K4xTXDW0u6
— ????Aʙdu 4 U☝ (@maam2k) May 13, 2021
இந்த மாசற்ற மாணிக்கத்தையா கைவிட பார்த்தேன் என நெஞ்சம் துடிக்கிறது... உங்களின் ரசிகனாய் இருப்பது பெருமை தோழி...@i_anusithara ???? pic.twitter.com/Rah4hecMHm
— பரட்டை (@parattai12) May 13, 2021
இந்த மாசற்ற மாணிக்கத்தையா கைவிட பார்த்தேன் என நெஞ்சம் துடிக்கிறது... உங்களின் ரசிகனாய் இருப்பது பெருமை தோழி...@i_anusithara ???? pic.twitter.com/Rah4hecMHm
— பரட்டை (@parattai12) May 13, 2021
இவ்வளவு நாளா வெறும் அழகு பதுமைன்னு தான் நினைச்சிட்டுருந்தேன்... @i_anusithara எந்தாடா மோனே pic.twitter.com/nbfLpKgaZQ
— மோசக்காரன் (@mosakkara) May 13, 2021
முதலில் மனுசனாக மாறுங்கடா.. pic.twitter.com/1SrOZohffZ
— Delta Tamilian (@deltatamilian) May 13, 2021
Thank u anu mam for hitting the Sanghi's with sandals...??????♥️@i_anusithara pic.twitter.com/B0q39CIzdK
— вυѕкα???? (@ShEiKrAmMy) May 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com