அச்சு அசலாக அஞ்சலி போல் இருக்கும் அவரது அம்மா: நெட்டிசன்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Friday,December 03 2021]

தமிழ் திரையுலகில் கவர்ச்சியை மட்டும் நம்பாமல் நடிப்பு திறமை உள்ள நடிகைகளில் ஒருவர் அஞ்சலி என்பதும் ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’அங்காடித்தெரு’ ’தூங்காநகரம்’ ’கருங்காலி’ ’மங்காத்தா’ ’இறைவி’ உள்பட பல திரைப்படங்களில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஞ்சலி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அஞ்சலி தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். அஞ்சலியின் அம்மா அச்சுஅசலாக அஞ்சலி போலவே இருப்பதாக கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


More News

உடைந்தது மூவர் கூட்டணி: பிரியங்கா, நிரூப், அபிஷேக் திடீர் மோதல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு குரூப் உண்டாகும் என்பதும் அதே போல் இந்த சீசனிலும் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகிய மூவரும் நெருக்கமாக ஒரு கூட்டணியாக விளையாடி வந்தனர்

12 நாட்களில் ஜீ5 தளத்தில் 'அரண்மனை 3' செய்த சாதனை!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது என்பதும் அதனை அடுத்து ஜீ5 ஓடிடி தளத்திலும் வெளியானது

ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' இன்னொரு 'சார்பாட்டா பரம்பரை' படமா?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் வடசென்னையில் மக்களின் வாழ்க்கை நிலையையும் குத்துசண்டை குறித்த புரிதலையும் ஏற்படுத்தியது என்பதும்

டேஞ்சர் ஜோனில் இருந்து தப்பித்துவிட்டாரா அபிஷேக்: அப்ப இந்த வாரம் எலிமினேஷன் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சஞ்சீவ், அமீர் மற்றும் நிரூப் ஆகிய மூவரை தவிர மீதமுள்ள 10 பேர்கள் நாமினேசன் செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களில் அபிஷேக் மிக குறைந்த வாக்குகள்

'நான் பார்த்த முதல் முகம் நீ': ஜான்வி கபூரின் நெகிழ்ச்சியான பதிவுக்கு குவியும் லைக்ஸ்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை' என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது