கணவரை கன்னத்தில் அடித்த தமிழ் நடிகை: நீங்களும் செய்து பார்க்க கூறிய அறிவுரை!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

தமிழ் நடிகை ஒருவர் தனது கணவரின் கன்னத்தில் அடித்துவிட்டு வீட்டில் எல்லோரும் இதை செய்து பாருங்கள் என தெரிவித்திருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழில் ’வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விக்ரம் நடித்த ’சாமுராய்’ எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ’சுக்ரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அனிதா. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர் கர்ப்பமான நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தன்னுடைய கணவருக்கு மேஜிக் செய்வதாக சொல்லி காண்பித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கணவரின் கன்னத்தில் அடித்தார். இந்த மேஜிக்கை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் என அவர் பதிவு செய்திருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

கோவிட் சென்ட்ரை சுத்தமாக மாற்றிய, இளம் பத்திரிக்கையாளர் மரணம்...!

சென்னையைச் சேர்ந்த இளம் செய்தியாளர்  கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்

இந்த புகைப்படத்தில் மூன்று பிரபல நடிகர்கள் உள்ளனர்: யார் யார் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த தினத்தின் போது சகோதரர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு

பிரபல பாடகிக்கு போனில் தொல்லை கொடுத்த மர்ம நபர்கள்: சைபர் க்ரைமில் புகார்!

பிரபல பாடகியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மதுப்பிரியாவுக்கு தொலைபேசியில் மர்ம நபர்கள் தொல்லை கொடுத்ததை அடுத்து மர்ம நபர்கள் மீது அவர் புகார் அளித்துள்ளார், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

மெல்லிசான டிரான்ஸ்பிரண்ட் உடையில் விஜய் பட நாயகி… கோடிகளில் குவியும் லைக்ஸ்!

கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

புதிதாக உருவான மஞ்சை பூஞ்சை தொற்று....!அறிகுறிகள் என்ன..? தடுப்பது எப்படி...?

கடும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மஞ்சள்  பூஞ்சை  தொற்று என்ற புதிய நோய் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.