இந்த கேள்வியை என்கிட்டே ஏன் கேட்டிங்க: பாதி பேட்டியில் எழுந்து சென்ற இலக்கியா!

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

டிக் டாக் இலக்கியா நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது ஒரு குறிப்பிட்ட கேள்வியை கேட்ட உடன் பாதியில் பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்து சென்றார் டிக் டாக் இலக்கியா.

டிக்டாக் மூலம் புகழ்பெற்ற இலக்கியா ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தான் சென்னை வந்தபோது கஷ்டப்பட்டது, அதன்பிறகு சின்ன சின்ன வாய்ப்பு கிடைத்தது, தன்னுடைய காதலர் தனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தது குறித்து கூறினார்.

மேலும் தனக்கு பிடித்த உடை அணிந்து கொள்கிறேன் என்றும் யாருடைய கமெண்ட்ஸை கேட்டும் எனக்கு கவலை இல்லை என்றும் எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் ரவுடிபேபி சூர்யாவும் இலக்கியாவும் பேசிய ஆடியோ லீக் ஆன நிலையில் அந்த ஆடியோ குறித்த கேள்வியை கேட்ட போது அவர் பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

More News

வீட்டிற்கு வந்த பிரபல நடிகருக்கு விருந்தளித்த ஷங்கர்; வைரலாகும் டுவிட்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ

பெண் குழந்தைக்கு அம்மாவானார் விஜய்டிவி சீரியல் நடிகை: வாழ்த்தும் பிரபலங்கள்

விஜய் டிவி உள்பட பல டிவி சீரியல்களில் நடித்தவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை ஸ்ரீதேவி அசோக் பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார் 

'சார்பாட்டா' படத்தின் முக்கிய பணியை முடித்த படக்குழுவினர்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த திரைப்படம் 'சார்பாட்டா' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

பர்ஸ்ட்லுக் ரிலீஸாகும் முன்பே 'வலிமை' வியாபாரம் இத்தனை கோடியா?

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் வெளிநாடு செல்ல

மனைவி சித்தியான சோகக்கதை… ஆத்திரத்தில் காவல் துறையை நாடிய இளைஞர்!

உத்திரப்பிரதேச மாநிலம் பதாவுன் எனும் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தனது தந்தையைக் காணாமல் பல ஆண்டுகளாகத் தேடியுள்ளார்.