close
Choose your channels

டைட்டானிக் ரோஸ் மாதிரி இருக்கிங்க.. சுஜாவின் போட்டோஷூட்டுக்கு மாஸ் கமெண்ட்..!

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணி லேட்டஸ்ட் இலங்கை சுற்றுலா புகைப்படங்களை பார்த்து ’டைட்டானிக் ரோஸ் மாதிரி இருக்கீங்க’ என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் சுஜா வரணி. கடந்த 2002 ஆம் ஆண்டு ’பிளஸ் 2’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ’வர்ணஜாலம்’ ’கஸ்தூரிமான்’ ’மாயாவி’ ’காதல் செய்ய விரும்பு’ ’பள்ளிக்கூடம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட அவர் 91 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சுஜாவுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் செய்த சுஜா வருணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பல்வேறு வகைகளில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ’பிளவுஸ் போட மறந்திட்டிங்க மேடம்’ என்றும் ’டைட்டானிக் ரோஸ் மாதிரி இருக்கீங்க’ என்று பலவிதமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment