அதை நீங்கள் முழுசா பார்த்திருக்க முடியாது: இடுப்பு டாட்டூ குறித்த கேள்விக்கு ரேஷ்மா பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரேஷ்மாவிடம் ரசிகர் ஒருவர் இடுப்பில் உள்ள டாட்டூ குறித்த கேள்வி கேட்ட நிலையில் அந்த கேள்விக்கு அவர் பதில் கூறிய தகவல் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ரேஷ்மா அதன்பிறகு திரைப்படங்களிலும் நடித்தார். குறிப்பாக ’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்ற படத்தில் அவர் நடித்த புஷ்பா கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மாவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது என்பதும் அவரது இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் அதிகரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ரேஷ்மா ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் ’உங்கள் இடுப்பில் உள்ள டாட்டூ குறித்து கூறுங்கள், அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருந்தார் .
அதற்கு பதில் கூறிய ரேஷ்மா ’அந்த டாட்டூவை நீங்கள் முழுமையாக பார்த்திருக்க மாட்டீர்கள் என்றும் அது கொஞ்சம் பெரிய டாட்டூ என்றும் இரண்டு அழகான ரோஜாக்கள் தான் அந்த டாட்டு என்றும் அது ரொமான்ஸ்க்காக தான் போட்டு இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
Fan Asked #ReshmaPasupuleti About Her Hip Tattoo...Check Her Reply... pic.twitter.com/ADqZoFqHnS
— chettyrajubhai (@chettyrajubhai) June 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com