close
Choose your channels

கோவா பீச்சில் அமலாபால்.. செம்ம கிளாமர் புகைப்படங்கள்..!

Monday, September 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலா பால் கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் என்பதும் இது அவரது ஃபாலோயர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பதையும் பார்த்தோம்.

சமீபத்தில் அவர் கோவா சென்று இருக்கும் நிலையில் அங்கு பிகினி உடையில் தண்ணீரில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். தற்போது அவர் கோவா கடற்கரையில் கிளாமர் உடையில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அமலாபால் தற்போது திடீரென கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவது வெளியிட்டு வருகிறார்

இந்த நிலையில் நடிகை அமலாபால் நடித்த ’அதோ அந்த பறவை’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில வருடங்கள் ஆகியும் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஆனால் பிரித்திவிராஜ் உடன் அவர் நடித்த ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment